விக்கி விவசாயி பற்றி

விவசாய சமுகத்தின் பங்களிப்புடன் இலங்கை விவசாயத்தின் அபிவிருத்திக்காக புதிய தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைவராலும் புதுப்பிக்கப்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளமே இலங்கை விவசாய விகிபீடியா ஆகும். விவசாய சமுகத்தினரான விவசாயிகள், நிபுணர்கள், கற்றவர்கள்,  மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் விவசாயத்தில் நாட்டமுள்ளோர் ஆகியோரின் பொதுவாக சந்திக்கும் இடமாகும். இவ்விணையத்தளமானது சம்பிரதாய முறையிலான வாசித்தல் வசதி மாத்திரம் கொண்ட இணையத்தளத்தினைவிட வேறுபட்டு பயனாளர்களுக்கு வாசிப்பதற்கும் தேவைப்படின் தமது கருத்துக்களை உள்ளிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை விவசாய விகிபீடியாவின் இணையத்தள முகவரி www.goviya.lk ஆகும்.

இவ்விணையத்தளமானது பரந்த அளவிலானவர்களை கவர்வதற்காகவும் அவர்களின் தேவைகளையை கருதியும் மூன்று பிரதான பகுதிகளை கொண்டுள்ளது.
1. விவசாய கலந்தரையாடல்
2. விவசாய கற்றல்                    
3. விவசாய வீகிபீடியா             
   

மன்றம்

"விவசாய விவாத மேடையானது விவசாய சமூகத்தின் விவசாயத் தலைப்புகலான விவசாய தொழில்நுட்பம்,கொள்கை போன்றவற்றை விவாதிப்பதற்கான திறந்த மேடையாகும்."

நுழைவு

கற்றல்

"பல்வேறுபட்ட உணவூப்பயிர்களின் செய்கை தொடர்பான சுய கற்கை நெறிகள் பல்ஊடக வேலைத் திட்டத்தினூடு இங்கே விளக்கப்படும்"


நுழைவு

விவசாய கலைக்களஞ்சியமான

"இது விவசாயம் தொடார்பான இணைய கலைக்களஞ்சியமாகும் பயன்படுத்துபவர்களுக்கு தகவல்களை, தரவேற்றவூம், புதிய தகவல்களை உட்புகுத்தவும் முடியும்."

நுழைவு

e - சஞ்சிகை

"இலங்கையில் விவசாயத்தின் தற்போதைய நிலைமை, பாரம்பரிய விவசாய தொழில்நுட்பம், விவசாய மறைபொருள் ஆய்வு மற்றும் சம்பிரதாய விவசாய உணவு முறையின் புத்தாக்கம் தொடர்பாக புதிய பரிமாணத்தில் ஆக்கப்பூர்வமான விதத்தில்,  குறித்த நேரத்தில் விவசாய தகவல்களை பொது மக்களுக்கு வழங்கும் தொடர்பாடல் ஊடகமாகும்."
நுழைவு

கற்றல்

Awards

2011

Vestibulum leo leo, tincidunt ut malesuada sit amet, interdum eu mi. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra.

More

2009

Vestibulum leo leo, tincidunt ut malesuada sit amet, interdum eu mi. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra.

more

2009

Vestibulum leo leo, tincidunt ut malesuada sit amet, interdum eu mi. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra.

more